‘இனி என் வழி... கவர்ச்சி வழி’ நடிகை பிந்து மாதவி அதிரடி அறிவிப்பு
‘இனி என் வழி... கவர்ச்சி வழி’ என்று உறுதியான முடிவுக்கு வந்து விட்டாராம், சிலுக்கு ஸ்மிதாவின் சாயலில் ‘கிக்‘ ஏற்றும் கண்களை வைத்திருக்கும் ‘பி.மாதவி’ நடிகை.
ஏராளமான நடிகைகளின் கடுமையான போட்டியில் பாதிக்கப்பட்ட அவர், தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்தால், வெகுவிரைவில் காணாமல் போய்விடுவோம் என்று காலம் கடந்து புரிந்துகொண்டார் போலும்.
அவருக்குப் பின் வந்த பல நடிகைகள் ஓரளவு உச்சத்துக்குப் போய்விட, தான் மட்டும் இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருப்பது என்ன நியாயம் என்று யோசித்த அவர், இனிமேல் தனக்கு வரும் கவர்ச்சி ஹீரோயின் வாய்ப்புகளைப் புறக்கணிக்க மாட்டாராம்.
0 comments